ஷெஹான் மாலக்க கமகேவுக்கு பிணை

ADMIN
0 minute read
0



சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகேவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.




ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக விசாரணை செய்ய நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அவரை கைது செய்திருந்தனர்.




இன்றைய தினம் அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, பிணை வழங்கப்பட்டுள்ளது.


To Top