Top News

மத்திய வங்கி ஆளுநரிடமிருந்து நாளை விசேட அறிக்கை



அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதியை 230 ரூபாவாக அதிகரிப்பதற்கு இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போது , 

நாளை நடைபெறவுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் இது தொடர்பில் தெளிவுபடுத்துவார் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post