Home டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு.... 40,000 மெட்ரிக் டன் டீசல் கப்பல் நாட்டை வந்தடைந்தது. டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு.... 40,000 மெட்ரிக் டன் டீசல் கப்பல் நாட்டை வந்தடைந்தது. personADMIN April 02, 2022 0 share இந்திய கடன் வசதியின் கீழ், 40,000 மெட்ரிக் டன் அளவிலான டீசல் தாங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.அதற்கமைய இன்று மாலை எரிபொருள் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். Facebook Twitter Whatsapp Newer Older