வீதித்தடைகளை அகற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை


மக்களின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வீதித்தடைகளை அகற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.