கட்சித் தலைவர் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு சஜித் கோரிக்கை

 


அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்லும் பொருட்டு கட்சித் தலைவர் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று (25) கோரிக்கை விடுத்துள்ளார்.