புதிய அமைச்சரவைக்கு பின்ன நடந்த அதிரடி நிகழ்வுகள்?


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின், மற்றுமோர் அமைச்சரவை மாற்றம், நேற்று (19) முன்னெடுக்கப்பட்டது.

அந்த அமைச்சரவை மாற்றத்துடன், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

அதன்பின்னர், பேக்கரி பொருட்களின் விலை, பாண் விலை, பஸ் கட்டணங்களின் விலை, உணவுப் பொதிகளின் விலை பாடசாலை வான்களின் கட்டணங்கள் மற்றும் ஓட்டோ கட்டணங்கள் அதிகரித்துள்ளன.


Tags