நாணய கொள்கையினை கடுமையாக்குமாறு IMF கோரிக்கை


பொருளாதார நெருக்கடியினை சமாளிப்பதற்கு இலங்கை நாணயக் கொள்கையினை கடுமையாக்குமாறும் வரிகளை அதிகரிக்குமாறும் சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது.


அத்துடன், இலங்கை நெகிழ்வான நாணய மாற்று விகிதங்களை பின்பற்ற வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் செயற்பாட்டுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.