பாராளுமன்றத்தை மே 17 ம் திகதி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார் .

 
மேலும் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு வெளியில் இருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்