நாளை (மே 18) பெற்றோலுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் - வழக்கமான விநியோகம் வியாழக்கிழமை ஆரம்பமாகும்.


அத்தியாவசிய தேவைகளுக்கு அன்றி, நாளை (மே 18)

பெற்றோலுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


வழக்கமான விநியோகம் வியாழக்கிழமை (மே 19) தொடங்கும்.


நாளை எரிபொருள் நிலையங்களில் டீசல் கிடைக்கும் எனவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்தது.