50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த 36 வயதான நபரொருவர் கைது.


50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த 36 வயதான

 நபரொருவர் வெலிக்கடை பிரதேசத்தில் வைத்து, விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.


பண சலவை சட்டத்தின் அடிப்படையில், பணமோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.