ஜோன்ஸ்டனிடம் 5 மணிநேர வாக்குமூலம் பதிவு...


 

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ 5 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் குற்றப்புலனாய்வு பிரிவிலிருந்து வெளியேறினார்.


மேலும் ,மே 9ஆம் திகதி கொள்ளுபிட்டி மற்றும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு குற்றப் புலனாய்வு பிரிவு சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.