வெள்ளவத்தையில் பதற்றம்...


 

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வெள்ளவத்தை ஹம்ப்டன் லேனில் இன்று (சனிக்கிழமை) பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.


மேலும் எரிவாயு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த மக்கள், எரிவாயுவை வழங்க கோரி வீதியை மறித்துள்ளனர்.