நாளை முதல் ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு


முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான ரயில் கட்டணம் நாளை  முதல் வெவ்வேறு பிரிவுகளுக்கு 30 சதவீதம் முதல் 65 சதவீதம் வரையிலும் அதிகரிக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.