ஆறு வாரங்களுக்குள் வரவு செலவுத் திட்டம் -ரணில்ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்பிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதி முன்னிலையில் நிதியமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

மேலும் வரும் மாதங்களில் வருடாந்த பணவீக்கம் 40 சதவீதத்தால்அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.