அத்தியவசியமற்ற அரச துறை ஊழியர்களுக்கு நாளை விடுமுறை ; பிரதமர்


எரிபொருள் நெருக்கடி காரணமாக, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அரச துறை ஊழியர்கள் நாளை

(20) வேலைக்கு சமூகமளிக்க வேண்டாம் ; பிரதமர் வேண்டுகோள்