இராணுவ ஆட்சிக்கு இடமில்லை – பாதுகாப்புச் செயலாளர்


தற்போதைய நிலைமையில் நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டுவருவதற்கான எந்நவொரு தீர்மானமும் இல்லையென பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.