விவசாய அமைச்சின் அதிரடி தீர்மானம்!

எதிர்வரும் ஜூலை மாதம் 06 ஆம் திகதி முதல் விவசாய அமைச்சின் கீழ் உள்ள அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. 


இந்தியாவிடம் இருந்து கிடைக்கப்பெறவுள்ள யூரியா உரத்தை வினைத்திறனான முறையில் விநியோகிப்பதற்காக இவ்வாறு விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.