விசேட வர்த்தமானி அறிவிப்பு வௌியானது

 


பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 


அத்துடன் அனைத்து மின்சார விநியோக சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது.