இனி எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் இல்லை.. அறிவிப்பு வெளியானது.


எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோக நடவடிக்கை

 இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கொலன்னாவை பெற்றோலிய எண்ணெய் களஞ்சியசாலை இதனைத் தெரிவித்துள்ளது.


தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகம் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.