அமெரிக்கன் குடியுரிமையை ரத்து செய்ய தயாராகும் பெசில் ?


இரட்டை பிரஜா உரிமையை கொண்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ச தமது அமெரிக்க பிரஜா உரிமையை இழக்க தயார் என அறிவித்துள்ளார்.


பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலில் அவர் இதனை கூறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.