ஜம்மியாவின் தலைவராக மீண்டும் முப்தி ரிஸ்வி தெரிவு செய்யப்பட்டார்.


ஜம்மியாவின் தலைவராக மீண்டும் முப்தி ரிஸ்வி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இன்று மாலை கண்டி கட்டுக்கள ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்ற அகில இலங்கை ஜம்மியாவின் நிர்வாக தேர்வில் இவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


எதிர்வரும் 3 வருடங்களுக்கு அகில இலங்கை ஜம்மியாவின் தலைவராக முப்தி ரிஸ்வி தெரிவு செய்யபட்டுள்ளமை குறிப்பிடத்த க்கது.

: