தங்கத்தின் விலை நிலவரம்!

 

இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 187 650 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 172 050 ரூபாவாக பதிவாகியுள்ளது.


மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றையதினம் 164 250 ரூபாவாக பதிவாகியுள்ளது.