எரிபொருள் பாஸ் முறையுடன், ஜூலை 21 முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும்.


புதிய எரிபொருள் பாஸ் முறையின்படி ஜூலை 21 முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.