நோ டீல் கம போராட்டக்காரர்கள் குறித்த இடத்திலிருந்து வெளியேற தீர்மானம்.


அலரி மாளிகைக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நோ டீல் கம போராட்டக்காரர்கள் குறித்த இடத்திலிருந்து வெளியேற தீர்மானித்துள்ளனர்.