அமைச்சு பதவியில் இருந்து பந்துல ராஜினாமா !


அமைச்சர் பந்துல குனவர்தன தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள அதேவேளை பொதுஜன பெரமுன கட்சியில் உறுப்புரிமையில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.


தான் பாராளுமன்றில் சுயாதீன உறுப்பினராக செயற்பட போவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.