நாடு சுபீட்சம் அடைய வன்முறைகளின்றி போராடுவோம். - ரிஷாட் பதியுதீன்.

 "நாடு சுபீட்சம் அடைய, எமது ஐக்கியத்தையும் பலத்தையும் காட்டி ஜனாதிபதியை வெளியேற்றுவோம். எவ்விதமான வன்முறைகளும் இன்றி, அமைதியான முறையில் எதிர்ப்புப் பேரணியை முன்னெடுத்துச் செல்வோம்.


உரிமைகளுக்காகப் போராடும் எமது மக்களை பாதுகாக்கும் வகையில், பாதுகாப்புத் தரப்பினர் மனிதாபிமானத்துடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்."


We stand with Aragalaya!


https://twitter.com/rbathiudeen/status/1545437966415417347?t=lUwPYK7JWYjVT-2sG_pP-g&s=08