மண்ணெண்ணெய் விலை 87 ரூபாயில் இருந்து 340 ரூபாவாக உயர்த்தப்பட்டது.


இலங்கை வரலாற்றில் முன்னேற்போதும் இல்லாத வகையில் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.


அதன்படி மண்ணெண்ணெய் விலை ரூ.87ல் இருந்து ரூ.340 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.