பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்

 

கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார தெரிவித்தனர்.


முல்லேரியா பகுதியில் வைத்து குறித்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.