புறக்கோட்டை, மிதக்கும் சந்தைப் பகுதி ஆர்ப்பாட்டம் செய்வதற்கு... ஜனாதிபதி தீர்மானம்.


புறக்கோட்டை- மெனிங் சந்தைக்கு அருகில் உள்ள மிதக்கும் சந்தைப் பகுதியை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி-ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே குறித்த பகுதியை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஒதுக்கித் தருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.