இராஜாங்க அமைச்சரானார் பிரேமலால் ஜயசேக


துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.