🔴பாடசாலை பஸ் சீசன் கட்டணம் அதிகரிப்பு?

இலங்கை போக்குவரத்து சபை பாடசாலைக்கான சீசன் கட்டணத்தை 25 முதல் 30 வீதத்தால் அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.-


பாடசாலை சீசன் டிக்கெட் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான சீசன் டிக்கெட் கட்டணமும் உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


பாடசாலை போக்குவரத்து பஸ் சேவை நீக்கப்படுமா அல்லது தொடருமா என்பது இந்தக் கட்டண அதிகரிப்பைப் பொறுத்தே அமையும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.