Headlines
Loading...
அமைச்சரவை மாற்றம்  முழு விபரம் உள்ளே...

அமைச்சரவை மாற்றம் முழு விபரம் உள்ளே...



 நிதி  மற்றும் ஊடக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக 9 பேரும், இராஜங்க அமைச்சர் ஒருவரும் சத்தியப்பிரமானம்.

1. மங்கள சமரவீர: நிதி மற்றும் ஊடகம்

 2. எஸ்.பி.திஸாநாயக்க: சமூகமேம்பாடு, நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை 

3. டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன: தொழிலாளர், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி 

4. ரவி கருணாநாயக்க: வெளிவிவகாரம்

 5. மஹிந்த சமரசிங்க: துறைமுகம் மற்றும் கப்பல்துறை 

6. கயந்த கருணாதிலக்க: காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு 

7. அர்ஜுன ரணதுங்க: பெற்றோலிய வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் 

8. சந்திம வீரக்கொடி: திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி 

9. திலக் மாரப்பன: அபிவிருத்தி பணிகள் இராஜாங்க அமைச்சர் 

10.மஹிந்த அமரவீர: மகாவலி அபிவிருத்தி
மலையக அபிவிருத்தி மற்றும் சமுர்த்தி , 

திலக் மாரப்பன விஷேட திட்டமிடல் அமைச்சராக நியமனம்