திகன தெல்தெனிய பள்ளிவாசல் மீது சற்றுமுன்னர் தாக்குதல்; பதற்றம் நிலவுகிறதுதெல்தெனிய பகுதியில் பலியான வாலிபரின் பூதவுடல் இன்று தகனம் செய்யப்படவுள்ள திகன நகரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாயல் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Share on Google Plus

About NEWS

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment