மஹிந்த, மைத்திரி ஒரே மேடையில் (படங்கள்)

NEWS
0 minute read
மகிந்த ராஜபக்சவும் மைத்திரியும் ஒரே நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்

தம்புல ராஜமகா விகாராதிபதி கொடாகம மங்கல நாயக்க தேரர் அவர்கள் பௌத்தர்களின் உயரிய விருதான Dhamma Chakka Royal Award விருதினை வழங்கும் நிகழ்விலையே இச் சம்பவம் நடைபெற்றது
To Top