அவைத்தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார் தினேஸ்

பாராளுமன்றத்தின் புதிய அவைத்தலைவராக அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவைத்தலைவர் காரியாலயத்தில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவைத்தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார் தினேஸ் அவைத்தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார் தினேஸ் Reviewed by Ceylon Muslim on November 05, 2018 Rating: 5