பைசல் காசீம் இராஜாங்க சுகாதார அமைச்சராக பதவியேற்றார்.
personNEWS
December 21, 20180 minute read
share
புதிய அரசாங்கத்தில் மேலும் பல பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் இன்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தற்பொழுது சத்தியப்பிரமாணம் செய்து கொள்கின்றனர்.
இதில் முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் சுகாதார இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.