ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரை

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளது.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு மாநாட்டில் இந்த யோசனை பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவால் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...