முஸ்லிம் அமைச்சர்களை நியமிக்க, விபரங்களை ஜனாதிபதிக்கு அனுப்பிய பிரதமர்!கடந்த மாதம் தங்கள் அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்த முஸ்லிம் MP க்களை அதே பதவிகளுக்கு நியமிக்குமாறு பிரதமர் ரனில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடிதம் ஒன்றின் மூலம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ள அவர் கடந்த மாதம் தங்கள் அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்த முஸ்லிம் MP க்களை அதே பதவிகளுக்கு நியமிக்குமாறு கோரியுள்ளார்.

முஸ்லிம் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை ஏற்கப்போவதில்லை என முஸ்லிம் MP க்கள் கூறிவரும் நிலையில் ஜனாதிபதிக்கு பிரதமர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...