Home கொரோனா எண்ணிக்கை 800ஐத் தாண்டியது! கொரோனா எண்ணிக்கை 800ஐத் தாண்டியது! personADMIN May 07, 20200 minute read 0 share இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 804ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் பட்டியலிலிருந்து மூவர் நீக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்தும் 563 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன் 232 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Facebook Twitter Whatsapp Newerகொரோனா சந்தேகம் : வெலிகமவில் வபாத்தான ஷரீபத்துந் நிசாவின் ஜனாஸா இன்று நல்லடக்கம். Older கொரோனா பரிசோதனைகளில் தவறு: எரிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா?