மிக விரைவில் தேர்தல் மஹிந்த தேஷப்பிரிய அதிரடி.சுகாதார பிரிவு வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக விரைவில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.


கொவிட் 19 அச்சுறுத்தல் நீண்ட காலத்திற்கு தொடரும் என கூறப்படும் நிலையில் தொடர்ந்து தேர்தலை பிற்போட முடியாத நிலை இருப்பதால் சுகாதார பிரிவு வழங்கியுள்ள பரிந்துரைக்கு அமைவாக தேர்தலை விரைவில் நடத்த உத்தேசித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
மிக விரைவில் தேர்தல் மஹிந்த தேஷப்பிரிய அதிரடி. மிக விரைவில் தேர்தல் மஹிந்த தேஷப்பிரிய அதிரடி. Reviewed by ADMIN on June 02, 2020 Rating: 5