பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ நான் நாளை பாராளுமன்றில் சாதாரணதர பரீட்சையில் (GCE.O/L) சித்திபெற்றதை சமர்ப்பிப்பேன். நீங்கள் எப்போது சமர்பிப்பார்கள் என்று இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர்.
விடை கிடைக்குமா. இருப்பவர்களில் அரைவாசி அந்த பரீட்ச்சை எழுதியிருப்பார்களோ தெரியவில்லை