அட்டாளைச் சேனை அந்நுார் பாடசாலை அபிவிருத்திப் புறக்கணிப்பு இடம்பெற்றதாக கூறி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று காலை நடத்தியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் மக்கள் புரட்சியாக பார்க்கப்பட்டாலும் பகுதியின் அரசியல் பிரமுகரான ஆப்தீன் இதனை முன்னின்று செய்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

