அமெரிக்காவின் தடைப் பட்டியலில் ஈராக் நீக்கம்



அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்கு டொனல்ட் டிரம்பினால் தடை விதிக்கப்பட்டிருந்த  7 இஸ்லாமிய நாடுகளின் பட்டியலிலிருந்து ஈராக் நீக்கப்பட்டுள்ளதாக டிரம்பின் நிருவாகம் அறிவித்துள்ளது.

ஈராக் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே அமெரிக்க ஜனாதிபதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள்  குறிப்பிடுகின்றன