மா.அமைச்சர் நஸீரின் பெயர் கல்வெட்டிலில்லை; மக்கள் போராட்டம்



இன்று பி.ப திறக்கப்படவிருந்த அட்டாளைச்சேனை பிரதேச செயலக கட்டிடத்தின் கல்வெட்டில் கிழக்கு மாகாண அமைச்சர் நசீரின் பெயர் பொறிக்கப்படாமையினை எதிர்த்து இன்று அட்டாளைச் சேனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று பி.ப நடைபெறவிருந்த திறப்ர்விழாவும் இரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.