சிலோன் முஸ்லிம் ஊடக வலயமைப்பு இரண்டாவது முறையாக ஹபீபிய்யா விளையாட்டு கழகத்துடன் இணைந்து நடாத்தும் மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி எதிரவரும் மே மாதம் 20ம் 21ம் திகதிகளில் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு முதன் முறையாக நாடாளவிய ரீதியிலுள்ள மௌலவி மற்றும் ஹாபிழ்மார்களின் விளையாட்டு கழகங்களுக்கிடையிலான கிரிகெட் சுற்றுப்போட்டியினை சிலோன் முஸ்லிம் மற்றும் ஹபீபிய்யா கழகம் ஆகியவை நடாத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

| 2014 மௌலவி கிண்ணம் |
![]() |
| 2014 மௌலவி கிண்ணம் |