Home News பிறை தென்பட்டது நோன்பு நோற்கவும் பிறை தென்பட்டது நோன்பு நோற்கவும் personNEWS May 26, 2017 share ரமழான் பிறை தென்பட்டதாகவும். நாளை முதல் இலங்கையில் புனித நோன்பு ஆரம்பமாகிறது எனவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.திருகோணமலை மாவட்டம் நிலாவெளி பிரதேசத்தில் பிறை தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Tags News Facebook Twitter Whatsapp Newer Older