ரமழானை முன்னிட்டு 'ரவ்ழதுர் ரமழான்' எனும் தொனிப்பொருளில் வினா விடை போட்டி



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

சவுதி அரேபிய ரியாத் மாநகரில் அமையபெற்றுள்ள சர்வதேச பல்கலைக்கழகமானஅல் - இமாம் முஹம்மத் பின் ஸஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் இலங்கைமாணவர் ஒன்றியம் எதிர்வரும் ரமழானை முன்னிட்டு சமூக ஊடகங்களின் மூலமாகஇஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மக்கள் மயப்படுத்துவதற்கான முதல் படியாக'ரவ்ழதுர் ரமழான்எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய வினா விடை போட்டிநிகழ்ச்சி ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளது.

இப்போட்டியானது அல் - இமாம் முஹம்மத் பின் ஸஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகஇலங்கை மாணவர் ஒன்றியத்தினால் இயக்கப்படும் www.alimamslsf.com என்றஇணையத்தளத்தில் நாளாந்தம் பதியப்படும் அகீதாபிக்ஹ்ஹதீஸ்குர்ஆன் போன்றபாடங்களிலிருந்து வினாக்கள் தினமும் எடுக்கப்படும்அத்தோடு இப்போட்டியில் ஆண்,பெண் என இரு பாலாரும் வயது வித்தியாசமின்றி பங்குபற்ற முடியும்.

இப்போட்டியில் பங்கு கொள்ள விரும்புவோர் ரமழான் ஆரம்பத்திலிருந்து இறுதி வரைநாளாந்தம் மேற்கூறப்பட்ட பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.அவ்வினாக்களுக்கான விடைகளை மொத்தமாக (30 விடைகள்தபால் மூலம் ஜூலைமாதம் 7ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பிவைக்க வேண்டும்.

சரியான விடைகளை அனுப்பி முதல் இடத்தைப் பெறும் அதிஷ்டசாலிகளுக்குபெறுமதியான பரிசில்களும், 4 தொடக்கம் 10 வரையான இடத்தைப் பெறும்அதிஷ்டசாலிகளுக்கு பணப்பரிசில்களும் 11 தொடக்கம் 30 வரையான இடத்தைப்பெறும் அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசில்களும்சிறந்த பெறுபேற்றைபெறுகின்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இணையத்தளத்தில் பதியப்படும் வினாக்களுக்கான இணைப்புக்களை facebook> twitterமூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.


Twitter இல் நமது இணையத்தள செய்திகள் மற்றும் போட்டி பற்றிய தகவல்களைப்பெற்றுக் கொள்ள... (Follow alimamslsfஎன டைப் செய்து 40404 எனும் இலக்கத்திற்கு SMSஅனுப்பவும்.

whatsapp இல் இணையத்தள செய்திகள் மற்றும் போட்டி பற்றிய தகவல்களைப்பெற்றுக்கொள்ள கீழ் வரும் இலக்கங்களில் ஏதாவது ஒன்றில் (whatsapp இல்)தொடர்புகொள்ளுங்கள்.

Sajidheen 00966534289168
Muhammadh 00966551108331
Waseem 0094752523825

போட்டி விதிமுறைகளாக :  ஒருவர் ஒரு விடை பத்திரம் மாத்திரம் அனுப்பப்படவேண்டும்,அனுப்புவரின் பெயர்விலாசம்தொடர்பிலக்கம் என்பன சரியாககுறிப்பிடப்பட வேண்டும்,விடைகள் www.alimamslsf.com என்ற இணையத்தில் பதியப்படும்பாடங்களிலிருந்து மாத்திரமே எழுதப்படல் வேண்டும்,விடைகள் தபால் மூலம்மாத்திரம் அனுப்பபட வேண்டும்,விடைகள் ஜூலை 7ம் திகதிக்கு முன்னர்கிடைக்கக்கூடியதாக உரிய முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்,போட்டிமத்தியஸ்தர்களின் முடிவே இறுதி முடிவாகும்,இறுதியில் வெற்றியாளர்களின்பெயர்கள் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

விடைகளை அனுப்புபவர்கள் தமக்குரிய மகாணங்களின் முகவரிக்கு அனுப்பவேண்டும்:

சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்
M.z. muhammad 217-B, Baduwatta, Eheliyagoda,

மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்

M.H.M. Waseem  282 Al Bakiyathus Salihath Road, Periyaneelavanai Md 01,Maruthamunai – 32314, 

வடமேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்

M.I.M. Riswan 294D , Hanifa Road. Kalmunai-7,

மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் 

M.A.M. Mukram I57, Medakekila, Deltota, Kandy, 

வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்

N.N.M. Nimran Ukkwatha, Rakwana, 

ஊவா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் 

J.M. Hizbullah No 69/9,Sangabo Mawatha,Passara, 

தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் 

F.R. Muhammed 55 Vajirajana Mawatha,  Weligama, 

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் 

M.A.M. Nayeemullah  Bazaar Street, 10th Lane,Sammanthurai, 

வட மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்

M. Sajutheen63, Buhary Road,Nintavur - 04,Ampara. 

போன்ற தமது  மாகாண முகவரிகளுக்கு அனுப்பு முடியும் மேலதிக விபரங்களுக்கு0752523825,0770670551,0779201422 போன்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ள முடியும் என சவுதிஅல்இமாம் முஹம்மத் பின் ஸஊத் இஸ்லாமியபல்கலைக்கழக   இலங்கை மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.