ஜனாசா அறிவித்தல்; அக்கரைப்பற்று இப்தி காலமானார்



அக்கரைப்பற்று 01ஆம் குறிச்சி, கடற்கரை வீதியைச் சேர்ந்த N.T.IFTHY என்பவர் வபாத்தானார்கள் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன். 

இவர் நாகூர்த்தம்பி ஓடாவி(ஆட்டுக்குட்டி ஓடாவி) அவர்களின் அன்பு மகன் ஆவார் 

யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடு.

தகவல் - றிகாஸ் தமாம்