2022 உலகக்கிண்ணம் நடைபெறும் இன்சா அல்லாஹ்!; கட்டார் திடசங்கற்பம்
personNEWS
June 17, 2017
0
share
திட்டமிட்டபடி உதைபந்தாட்ட உலக கிண்ணம் நடைபெறும் என கட்டார் அரசு குறிப்பிட்டுள்ளது. 2022 நடக்க உள்ள உலகக்கோப்பை உதைப்பந்தாட்ட போட்டியை முன்னிட்டு கட்டாரில் தயராகிவரும் கண்கவரும அழகிய உதைப்பந்தட்ட மைதனம்