ஓய்வு பெறவுள்ள இலங்கையின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க
personNEWS
December 30, 2017
share
இலங்கையின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.2020ஆம் ஆண்டு அவுஸ்த்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டியின் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெறபோவதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.